sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'நன்மை, தீமையை அறிவிக்கும் சிவன்மலை கோவில் ஆண்டவர்'

/

'நன்மை, தீமையை அறிவிக்கும் சிவன்மலை கோவில் ஆண்டவர்'

'நன்மை, தீமையை அறிவிக்கும் சிவன்மலை கோவில் ஆண்டவர்'

'நன்மை, தீமையை அறிவிக்கும் சிவன்மலை கோவில் ஆண்டவர்'


ADDED : அக் 06, 2025 04:45 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:''வருகின்ற நன்மையையும், தீமையையும் முன்கூட்டியே அறி-வித்து, சிவன்மலை ஆண்டவர் நமக்கு திருவருள் செய்கிறார்,'' என, கூனம்பட்டி குருகுல வேதபாடசாலை முதல்வர் நடராஜ சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

வரப்போகும் நன்மையையும், தீமையையும் முன்கூட்டியே அறி-வித்து, நமக்கு திருவருள் செய்கி றார் சிவன்மலை ஆண்டனர் சிவாச்சலபதி. ஒவ்வொரு காலகட்டத்திலும், உத்தரவு கொடுத்து, நமக்கு அதை புரிய வைக்கிறார். என்ன உத்தரவாகிறதோ அதன்-படி அனைத்தும் சிறப்பாக நடந்து வருகிறது. சிவன்மலை ஆண்-டவர் உத்தரவு என்றாலே எல்லோருக்கும் ஒருவிதம் பயம் உண்டு; புதிய உத்தரவால் என்ன நடக்குமோ என்ற சிந்தனையும் உண்டு. அந்த வகையில் பார்க்கும் போது, தற்போது கடல்நீர் வைத்து பூஜை செய்ய உத்தரவாகியுள்ளதை அறிந்தோம்; இதுவும் நன்மைக்கே என்று கூறலாம்.

எல்லா குடும்பங்களிலும், பிதுர்தோஷம் என்று கூறக்கூடிய, தோஷம் மற்றும் மனஸ்தாபங்கள் இருக்கிறது. சரியான முறையில் திதி கொடுக்காமல் இருந்தால், அதற்கான காரணத்தை உணர்த்-தவே கடல்நீரை காட்டியிருக்கிறார். எல்லா நதிகளும், சமுத்தி-ரத்தில் சங்கமிக்கின்றன. உலகில் பல்வேறு மதங்கள் இருந்-தாலும், இறைவனையே நிறைவாக சென்றடைகின்றன. அந்தவ-கையில், பல்வேறு நதிகள் கடலை சென்றடைவதால், கடலில் அவ்வளவு புனிதம் இருக்கிறது.

கடல்நீரில் தர்ப்பணம், திதி கொடுத்து வழிபாடு செய்வது, நமது ஹிந்து மதத்துக்கும், மக்களுக்கும் உறுதுணையாக இருக்கிறது. சிவன்மலை ஆண்டவர், அதை மக்களுக்கு உணர்த்தும் வகை-யில்தான், கடல்நீர் வைக்க உத்தரவிட்டுள்ளார் என்றே அறிய முடி-கிறது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us