sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அகழ் இயந்திரம் மோதி வேன் உரிமையாளர் பலி

/

அகழ் இயந்திரம் மோதி வேன் உரிமையாளர் பலி

அகழ் இயந்திரம் மோதி வேன் உரிமையாளர் பலி

அகழ் இயந்திரம் மோதி வேன் உரிமையாளர் பலி


ADDED : பிப் 03, 2024 11:49 PM

Google News

ADDED : பிப் 03, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பொள்ளாச்சியை சேர்ந்த நடராஜ் மகன் வெங்கடாசலபதி 54; வேன் உரிமையாளர். நேற்று மதியம், வேலை தொடர்பாக பல்லடம் வந்தார்.

பல்லடம் -- திருப்பூர் ரோட்டில் இருந்து, பல்லடம் நோக்கி எதிர் திசையில் வந்தார். எதிர்பாராமல், கட்டுப்பாட்டை இழந்து டூவீலருடன் கீழே விழுந்தார்.

எதிரே, பல்லடம் - - திருச்சி ரோட்டில் சென்ற வந்த அகழ் இயந்திரம் வெங்கடாசலம் மீது மோதி தலை மீது ஏறியது. இதில், அதே இடத்தில் அவர் உயிரிழந்தார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us