/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் துறை முன்னேற்றமே நாட்டின் உண்மையான பலம்
/
அறிவியல் துறை முன்னேற்றமே நாட்டின் உண்மையான பலம்
ADDED : ஜூலை 27, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏ வுகணைகளை உருவாக்க முக்கியப் பங்களித்ததன் மூலம், இந்தியாவை இனி எந்த நாடும் மிரட்டத் துணியாது என்ற நிலையை அப்துல் கலாம் உண்டாக்கியுள்ளதாகக் கூறலாம்.
ஆனாலும், நமது நாட்டின் எதிரி வறுமையே என்று கருதினார். அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டின் உண்மையான பலம் என்று கூறியவர். ஆயுதங்களை உருவாக்கியவர் அமைதியைத் தான் நேசித்தார். குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவியை வகித்தபோதும் தமது எளிமை மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த மாமனிதராகத் திகழ்ந்தார்.