ADDED : ஜூன் 18, 2026 07:54 AM

அ நிறம் | அளவு
பல்லடம்: பல்லடம் தாலுகா ஆபீஸ் எதிரே உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகிலுள்ள காலி இடத்தில், பல ஆண்டுகளாகத் துருப்பிடித்துக் கிடந்த பயன்பாடற்ற கார் ஒன்று நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த நிலையில், யாரேனும் குப்பைக்கு வைத்த தீ காரில் பரவியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
