sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்கள் தாக்கி மாணவன் காயம்

/

மாணவர்கள் தாக்கி மாணவன் காயம்

மாணவர்கள் தாக்கி மாணவன் காயம்

மாணவர்கள் தாக்கி மாணவன் காயம்


ADDED : நவ 10, 2024 03:09 AM

Google News

ADDED : நவ 10, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, அசோகபுரத்தை சேர்ந்த, 15 வயது சிறுவன், சேனாதிபதி-பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஹாஸ்டலில் தங்கி உள்ளார். அங்கு சக மாண-வர்கள், 10க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு மாண-வனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த மாணவன், தன் பெற்றோரிடம் நேற்று தெரிவித்துள்ளார். பெற்றோர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us