sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பயன்பாடற்ற பல்நோக்கு மையம் பாழடையும் அவலம்

/

பயன்பாடற்ற பல்நோக்கு மையம் பாழடையும் அவலம்

பயன்பாடற்ற பல்நோக்கு மையம் பாழடையும் அவலம்

பயன்பாடற்ற பல்நோக்கு மையம் பாழடையும் அவலம்


ADDED : ஜன 08, 2025 12:22 AM

Google News

ADDED : ஜன 08, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சி, சிங்கப்பூர் நகரில், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 2019--20ம் ஆண்டு பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டது. 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இக்கட்டடம், திறப்பு விழாவும் செய்யப்பட்டது.

கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. பொதுமக்களுக்கான எத்தனையோ அத்தியாவசிய தேவைகள் இருக்க, 7 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் முடங்கி கிடக்கிறது.

கட்டடத்தை ஏதேனும் ஒரு பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us