/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டாஸ்மாக் பார் கூடாது மங்கலத்தில் ஒலித்த குரல்
/
டாஸ்மாக் பார் கூடாது மங்கலத்தில் ஒலித்த குரல்
ADDED : அக் 12, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்கலம் ஊராட்சியில், கிராம சேவை மைய கட்டடத்தில் கிராம சபா நடந்தது. சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி த.வெ.க., சார்பில், அளிக்கப்பட்ட மனு:
மங்கலம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சரிவர நடப்பதில்லை. தெருக்கள், கால்வாய் அருகே குப்பை கொட்டப்படுகிறது சுற்றுச்சூழல் மாசுபட்டு, பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
வீடுதோறும் சேகரிக்கும் குப்பை, பிரித்து உரமாக்க வேண்டும். நீர்நிலைகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
பல்லடம் ரோட்டில் புதிய டாஸ்மாக் பார் அமைக்க முயற்சி நடந்து வருகிறது. கிராமப்புற மக்கள் நலன்கருதி, மதுக்கடை பார் அமைக்கஅனுமதிக்க கூடாது.