sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு இம்மாதம் முகாம் இல்லை

/

மாற்றுத்திறனாளிகளுக்கு இம்மாதம் முகாம் இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கு இம்மாதம் முகாம் இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கு இம்மாதம் முகாம் இல்லை


ADDED : நவ 06, 2024 11:56 PM

Google News

ADDED : நவ 06, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண்: 20 ல், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுவருகிறது. நிர்வாக காரணங்களால், நவம்பர் மாதம் முழுவதும், மருத்துவ பரிசோதனை முகாம் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us