sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாரியம்மன் கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா

/

மாரியம்மன் கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா

மாரியம்மன் கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா

மாரியம்மன் கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா


ADDED : ஜன 24, 2025 10:18 PM

Google News

ADDED : ஜன 24, 2025 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; உடுமலை மாரியம்மன் கோவில், கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா நடந்தது.

உடுமலை மாரியம்மன் கோவில், கும்பாபிேஷகம் மேற்கொள்ளப்பட்டு, மூன்றாம் ஆண்டு விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.

நேற்று காலை, 7:00 மணிக்கு, மங்கள இசையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, விக்னேஸ்வரபூஜை, சங்கல்பம் புண்யாகவாசனம், கலசங்கள் ஆவாஹனம், ஜபம், ஹோமம், பாராயணம் மற்றும் நிறைவேள்வி நடந்தது.

காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us