sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 திருவாவடுதுறை ஆதின திருமுறை வகுப்பு துவக்கம்

/

 திருவாவடுதுறை ஆதின திருமுறை வகுப்பு துவக்கம்

 திருவாவடுதுறை ஆதின திருமுறை வகுப்பு துவக்கம்

 திருவாவடுதுறை ஆதின திருமுறை வகுப்பு துவக்கம்


ADDED : பிப் 08, 2026 05:19 AM

Google News

ADDED : பிப் 08, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருவாவடுதுறை ஆதீன திருமுறை வகுப்பு, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் இன்று துவங்குகிறது.

திருமுறைகளை, அந்தந்த பண்ணிசை மற்றும் ராகங்களில் பாட பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாதமும், 2வது ஞாயிற்றுக்கிழமை, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை, திருமுறை வகுப்பு நடக்கும்.

கூடுதல் விவரங்களுக்கு, 98659 24485 என்ற எண்களில் அணுகலாம் என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us