ADDED : ஜன 21, 2024 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தள்ளுமடல் வண்டி இது....
திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், வீரபாண்டி செல்லும், 1சி டவுன் பஸ் நேற்று ஸ்டார்ட் ஆகாததால், பயணிகள், நடத்துனர் உட்பட பலர் தள்ளி 'ஸ்டார்ட்' செய்தனர்.

