UPDATED : ஆக 10, 2026 05:42 PM
ADDED : ஆக 10, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் எஸ்.
பெரியபாளையம் கருணை இல்லத்தில் பராமரிக்கப்படும் 70 மனநலம் குன்றிய மற்றும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வீனஸ் நண்பர்கள் குழு சார்பில் இலவச முடி திருத்தும் சேவை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. விஸ்வநாதன், சுரேஷ்பாலு, வெள்ளியங்கிரி, சுப்ரமணியம், லட்சுமணன், முனுசாமி உள்ளிட்டோர் சேவைப் பணியில் ஈடுபட்டனர்.
