sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வனத்துக்குள் திருப்பூர் -11' காயா மரக்கன்றுகள் நடவு

/

'வனத்துக்குள் திருப்பூர் -11' காயா மரக்கன்றுகள் நடவு

'வனத்துக்குள் திருப்பூர் -11' காயா மரக்கன்றுகள் நடவு

'வனத்துக்குள் திருப்பூர் -11' காயா மரக்கன்றுகள் நடவு


ADDED : ஆக 13, 2025 01:11 AM

Google News

ADDED : ஆக 13, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், காயா மரம் உட்பட, 522 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டம், மூன்று லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் துவங்கியது; உடுமலை, தாராபுரம், வெள்ளகோவில், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகின்றனர்.

அதன்படி, காங்கயம் பெரியாரியபட்டி அருகே உள்ள பச்சாங்காடு தோட்டத்தில், 522 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. கந்தசாமி என்பவரின் தோட்டத்தில், மகோகனி 200, காயா -195, செம்மரம் -100, வாகை -10, மா -6, வேம்பு -5, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை தலா, 2 என, 522 மரக்கன்றுகள் நடப்பட்டன.






      Dinamalar
      Follow us