/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் மாவட்ட புதிய திட்ட இயக்குனர் நியமனம்
/
திருப்பூர் மாவட்ட புதிய திட்ட இயக்குனர் நியமனம்
ADDED : ஆக 08, 2025 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- - நமது நிருபர் -
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மகளிர் திட்ட அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கமித்திரை, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, திருப்பூரில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.