ADDED : ஜூலை 26, 2025 11:47 PM
n ஆன்மிகம் n மண்டல பூஜை ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை, 6:00 மணி.
n ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி.
n ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை, 6:30 மணி.
ஆடி குண்டம் திருவிழா செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேகம் - காலை, 8:00 மணி, அம்மை அழைத்தல், திருக்கல்யாணம், அன்னதானம் - மாலை, 6:00 மணி.
n பொது n விதைகள் மற்றும் உணவு திருவிழா டி.ஆர்.ஜி., திருமண மண்டபம், அருள்புரம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 9:00 முதல் மாலை, 7:00 மணி வரை.
தெருமுனை பிரசாரம் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம், குமரானந்தபுரம் - மாலை, 5:00 மணி மற்றும் அங்கேரிபாளையம் - இரவு, 7:00 மணி.
புடவை வாக்கத்தான் கருணை அம்மாள் திருமண மண்டபம், அவிநாசி ரோடு, அம்மாபாளையம். காலை, 6:00 மணி. ஏற்பாடு: இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை.
மரக்கன்று நடும் விழா ஸ்ரீ சத்ய சாய் பாபாவின், 100 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா, பழையூர் அனுப்பட்டி, பல்லடம். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் திருப்பூர் மாவட்டம். காலை, 7:00 மணி.
முப்பெரும் விழா ஹிந்து மக்கள் கட்சி சார்பில், முப்பெரும் விழா, சக்தி மஹால் பல்லடம். திருப்பூர் மாவட்ட பொதுக்குழு - காலை, 9:00 மணி, ஆப்ரேஷன் சிந்துார் கொண்டாட்டம் - காலை, 11:00 மணி, சிவனடியார்கள் மாநாடு - மதியம், 2:00 மணி, திரு விளக்கு வழிபாடு - மாலை, 3:00 மணி, ஆன்மீக ஊர்வலம் - மாலை, 4:00 மணி, மாநாடு பொதுக்கூட்டம் - மாலை, 5:30 மணி. பங்கேற்பு: அர்ஜூன் சம்பத் .
பெற்றோருக்கு பாத பூஜை ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி, குளத்துப்பாளையம், திருப்பூர். சுப்ரபாதம் - காலை, 5:00 மணி, பால விகாஸ் மாணவர்கள், தங்கள் பெற்றோருக்கு பாதபூஜை மற்றும் உறுதி மொழி ஏற்றல் - காலை, 6:30 மணி, சிறப்புரை - காலை, 7:15 மணி. மங்கள ஆரத்தி - காலை, 7:50 மணி.
யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.
n அறிவுத்திருக்கோவில் அக்ரஹாரப்புத்துார், மங்கலம். அதிகாலை, 5:30 முதல், 7:30 மற்றும் 10:30 முதல், 12:30 மணி வரை.
n திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஆலங்காடு, கருவம்பாளையம், திருப்பூர். காலை, 6:00 முதல், 8:00 மணி வரை.
இலவச காது பரிசோதனை முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில், 1971 - 1977ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, பள்ளி வளாகம், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:30 முதல், மாலை, 4:00 மணி வரை.
n விளையாட்டு n பூப்பந்தாட்ட தேர்வு போட்டி சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி, கொங்கு மெயின் ரோடு திருப்பூர். காலை, 8:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம்.