sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக திருப்பூர்

/

இன்று இனிதாக திருப்பூர்

இன்று இனிதாக திருப்பூர்

இன்று இனிதாக திருப்பூர்


ADDED : செப் 20, 2025 11:37 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n பண்ணிசை நிகழ்ச்சி உலகத்தில் அமைதி செழிக்க வேண்டி, தொடர் பண்ணிசை நிகழ்ச்சி. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: வடஅமெரிக்கா பன்னிரு திருமுறைக் கழகம், அமெரிக்கா சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம். காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

அமாவாசை தர்ப்பணம் மகாளயபட்ச அமாவாசை சிறப்பு தர்ப்பணம், குருக்ருபா சேவா அறக்கட்டளை, சுப்பைய சுவாமி திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. காலை 6:00 மணி முதல்.

சிறப்பு பஜனை ஷத வர்ஷ ஜன்மோஸ்தவம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், பி.என்.ரோடு, திருப்பூர். வேதம் - காலை 8:00 மணி. பஜனை - காலை 8:15 மணி. மங்கல ஆரத்தி - மதியம் 12:30 மணி.

நாம சங்கீர்த்தனம் சித்தப்பா அவென்யூ, ராயபுரம், திருப்பூர். ஓம்காரம் - அதிகாலை 5:15 மணி. ஜோதி தியானம் - அதிகாலை 5:30மணி. சங்கீர்த்தனம் - அதிகாலை 5:45 மணி. ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம்.

நவராத்திரி துர்கா பூஜை ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பேல் பரணி பூஜை - காலை 9:00 மணி முதல். ஏற்பாடு: துர்கா பூஜை சேவா சமிதி, திருப்பூர்.

திருமுறை முற்றோதுதல் திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. மாலை 6:00 முதல் 7:00 மணி வரை. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை.

n பொது n ஆதார் சிறப்பு முகாம் திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம். காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

நன்றி கூறும் விழா ரோட்டரி நிர்வாகிகளுக்கு நன்றி கூறும் விழா. பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், திருமுருகன்பூண்டி. மதியம் 3:00 மணி.

செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் டி.ஜெ.பார்க், ரேவதி அரிசி ஆலை பேருந்து நிறுத்தம், பல்லவராயன்பாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.

n செயற்கை கால் அளவீடு முகாம். காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.

விருது வழங்கும் விழா திருப்பூர் இலக்கிய விருதுகள் 2025 வழங்கும் விழா, சேவ் அலுவலகம், தாராபுரம் ரோடு, திருப்பூர். மதியம் 3:00 மணி முதல்.

சிறுநீரக சிகிச்சை முகாம் ரேவதி மெடிக்கல் சென்டர், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை.

மாநாடு திருப்பூர் வடக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தியாகி ராமசாமி நினைவு மண்டபம், அங்கேரிபாளையம் ரோடு, அண்ணா காலனி, திருப்பூர். காலை 9:00 மணி.

பனைவிதை நடும் விழா மாரியம்மன் கோவில் குட்டை கரை, வாரணவாசிபாளையம், தொரவலுார் கிராமம், திருப்பூர் ஒன்றியம். காலை 6:00 மணி முதல். ஏற்பாடு: கிராமிய மக்கள் இயக்கம் மற்றும் பெருமாநல்லுார் ரோட்டரி இயக்கம்.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா மையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: அதிகாலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை.

பொது மருத்துவ மற்றும் ரத்ததான முகாம் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரி வளாகம், காங்கேயம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

அமைதிப்புறா காட்சிப்படுத்தல் அமைதி தினத்தில் உலக சாதனைக்காக 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு. ரேவதி நர்சிங் கல்லுாரி மைதானம், அவிநாசி. காலை 10:00 மணி. ஏற்பாடு: மாவட்ட ரோட்ராக்ட் ஆர்கனைசேஷன்.






      Dinamalar
      Follow us