sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக திருப்பூர்

/

 இன்று இனிதாக திருப்பூர்

 இன்று இனிதாக திருப்பூர்

 இன்று இனிதாக திருப்பூர்


ADDED : நவ 23, 2025 05:15 AM

Google News

ADDED : நவ 23, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ஸ்ரீ சத்ய சாய்பாபா, 100 வது பிறந்த நாள் விழா, ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, ராம் நகர், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், கணபதி ஹோமம், மிருத்யுஞ்ச ஹோமம் - அதிகாலை 5:00 மணி. பிரசாந்தி கொடியேற்றம் - 7:30 மணி. வீல் சேர் வழங்குதல் - 9:30 மணி. சிறப்பு நாராயண சேவை - 11:00 மணி. விநாயகர் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு - மாலை 4:15 மணி. சிறப்பு பஜன் - மாலை 5:00 மணி. கொடைக்கானல் சாய் ஸ்ருதி பிரேம பிரவாகம் நிகழ்ச்சி அரங்கேற்றம், மகா மங்கள ஆரத்தி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையத்தில், பிரசாதம் வழங்குதல் - மாலை 6:00 மணி.

கும்பாபிேஷக விழா ஸ்ரீ முனியப்ப சுவாமி கோவில், கருவலுார். மங்கள இசை, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால வேள்வி வழிபாடு, பூர்ணாகுதி - காலை 6:00 மணி. யாத்ரா தானம் - 7:45 மணி. கடம்புறப்பாடு - 8:00 மணி. ஸ்ரீ முனியப்பசுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு - 8:15 மணி. திருமஞ்சனம், தச தானம், தச தரிசனம் - காலை 9:00 மணி. அன்னதானம் - 9:30 மணி.

தொடர் முற்றும் ஓதுதல் பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

சிறப்பு ேஹாமம் மூல நட்சத்திர மாதாந்திர சிறப்பு ேஹாமம், ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ வீர ஆஞ்சநேய பக்த பேரவை. சிறப்பு ேஹாமம், அபிேஷகம் - காலை 7:30 மணி.

n பொது n வாகனங்களில் ஊர்வலம் இடுவாய், சின்னக்காளிபாளையத்தில் குப்பை கொட்ட கூடாதென வலியுறுத்தி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் அரைத்து வழிபாடு செய்ய புறப்படுதல், வாகனங்களில் ஊர்வலம். ஏற்பாடு: இடுவாய் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு. பஸ் ஸ்டாப், இடுவாய். காலை 9:00 மணி.

பள்ளி ஆண்டு விழா வி.ஐ.பி., அரங்கம், வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, கூலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு. காலை 5:01 மணி.

ஆலோசனை கருத்தரங்கம் சர்க்கரை நோய் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை கருத்தரங்கம், திருவருள் அரங்கம், ஹார்வி குமாரசாமி திருவருள் அரங்கம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் வடக்கு ரோட்டரி. பரிசோதனை - காலை 8:15 மணி. எப்படி வாழ்ந்தால் சர்க்கரை நோய் இல்லாமலும், கட்டுப் பாடுடனும் நலமாக வாழ முடியும் எனும் தலைப்பில் கருத்தரங்கம், டாக்டர் கிருஷ்ணண் சாமிநாதன் கேள்வி - பதில் விளக்கம் - 10:00 மணி.

நுரையீரல் அறுவை சிகிச்சை முகாம் இலவச நுரையீரல் அறுவை சிகிச்சை முகாம், டி.சி.எச். மருத்துவமனை, 60 அடி ரோடு, குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சென்னை, ரீலா மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி. காலை 9:00 மணி முதல்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி நுால் அறிமுகம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கவுசிகா நதிக்கரை. ஏற்பாடு: திருப்பூர் இயற்கை அறிவியல் இயக்கம். பங்கேற்பு: சூழலியல் எழுத்தாளர் சதாசிவம். மாலை 4:00 மணி.

தர்ணா போராட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட அலுவலகம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஏ.ஐ.டி.யு.சி. காலை 10:30 மணி.

பொதுக்கூட்டம் 108வது நவம்பர் புரட்சி தின பொதுக்கூட்டம், ரவுண்டானா அருகே, ராயபுரம். ஏற்பாடு: மா.கம்யூ., கட்சி. பங்கேற்பு: அகில இந்திய பொது செயலாளர் பேபி. மாலை 4:00 மணி. அவிநாசி ரோடு, மா.கம்யூ. அலுவலகத்தில் இருந்து செந்தொண்டர் பேரணி - மாலை 3:00 மணி.

மருத்துவ பரிசோதனை முகாம் இலவச விழிப்புணர்வு, மருத்துவ பரிசோதனை முகாம், தாத்தன் கோவில் மண்டபம், பல்லடம் - உடுமலை ரோடு, கேத்தனுார். ஏற்பாடு: தேசிய மருத்துவ அமைப்பு. காலை 8:30 முதல் மாலை 5:00 மணி வரை.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைத்தளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

பாடல் ஒப்புவித்தல் போட்டி வந்தே மாதரம் பாடல் ஒப்புவித்தல் போட்டி, ஸ்ரீ அண்ணாமலையார் கோவில், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தேசிய சிந்தனை பேரவை, திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை. காலை 10:00 மணி.

n விளையாட்டு n சைக்கிள் போட்டி குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி, நிப்ட் - டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ரைடர்ஸ் கிளப். காலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us