sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக திருப்பூர்

/

இன்று இனிதாக திருப்பூர்

இன்று இனிதாக திருப்பூர்

இன்று இனிதாக திருப்பூர்


ADDED : டிச 31, 2025 06:43 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் துவாதசி சிறப்பு பூஜை ஸ்ரீ அலமேலு மங்கா நாச்சியார் சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு பூஜை. காலை5:30 மணி.

l ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். அலங்கார துவாதசி பாரனை. காலை6:00 மணி.

l ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில் அவிநாசி. ஹனுமந்தராய வாகனத்தில் பெருமாள் புறப்பாடு. காலை, 6:00 மணி. அன்னதானம் - காலை, 6:30 மணி.

மார்கழி கலைவிழா விஸ்வேஸ்வரரும் வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் 2025, ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். ஏற்பாடு;ஸ்ரீ கலாவிருக் ஷா நிருத்ய கான சபா. பரதநாட்டியம் - மாலை 5:30மணி முதல்.

சத்சங்கம் புத்தாண்டு தெய்வீக இன்னிசை நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சுவாமி ஸ்ரீ ரவி தேஜ். ஏற்பாடு: வாழும் கலை நிறுவனம். மாலை 5:30 மணி.

கம்பராமாயணம்தொடர் சொற்பொழிவு ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை 6:30 மணி.

பொங்கல் விழா ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம். சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதணை - மாலை 5:00 மணி. கம்பத்தாட்டம் கலைவிழா - இரவு 8:30 மணி. மாவிளக்கு ஊர்வலம் - இரவு 9:30 மணி.

l ஸ்ரீ செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில், மடத்துப்பாளையம், அவிநாசி. அம்மன் அழைத்தல் இரவு 12:00 மணி.

அன்னதான விழா ஐயன் ஸ்ரீ ஹரிஹரசுதன் அய்யப்ப பக்தர்கள் குழு, ஒர்க் ஷாப் கமிட்டி, 15 வேலம்பாளையம், திருப்பூர். பக்திப்பாடல், அய்யப்ப பஜனை. மாலை6:00 மணி.

l 16ம் ஆண்டு கூட்டு வழிபாடு, ஸ்ரீ செல்வ விநாயகர். மாகாளியம்மன் கோவில், ராமு காலனி, கொங்கு மெயின் ரோடு, திருப்பூர். புஷ்பாபிேஷகம், பஜனை - மாலை6:00 மணி.

n பொது n தெருவிளக்கு வழங்கல் ஊராட்சிக்கு 100 தெருவிளக்கு வழங்கல். மேற்கு ரோட்டரி மஹால், வெள்ளஞ்செட்டிபாளையம், மங்கலம். ஏற்பாடு: திருப்பூர் மேற்கு ரோட்டரி. காலை10:00 மணி.






      Dinamalar
      Follow us