sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக திருப்பூர்

/

 இன்று இனிதாக திருப்பூர்

 இன்று இனிதாக திருப்பூர்

 இன்று இனிதாக திருப்பூர்


ADDED : ஜன 12, 2026 06:53 AM

Google News

ADDED : ஜன 12, 2026 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n மார்கழி உற்சவம் மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை, 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேதபாராயணம் - 6:30 மணி.

n பொது n குறைகேட்பு கூட்டம் கூட்டரங்கம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர். காலை, 11:00 மணி.

ஆலோசனை கூட்டம் உற்பத்தி நிறுத்த போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம், டி.கே. மஹால், பல்லடம். ஏற்பாடு: கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு. காலை, 10:00 மணி.

n விளையாட்டு n கிரிக்கெட் போட்டி டி.எஸ்.சி. சேலஞ்சர் டிராபி -2026 கிரிக்கெட் போட்டி, ஒயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை, 8:00மணி முதல்.






      Dinamalar
      Follow us