ADDED : ஜன 13, 2026 06:31 AM
n ஆன்மிகம் n மார்கழி பாராயணம் திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - வீரராகவ பெருமாள் கோவில். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம். அதிகாலை 5:00 மணி.
மார்கழி கலை விழா 'விஸ்வேஸ்வரரும், வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் - 2025' - ஐந்தாம் ஆண்டு பெருவிழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். பரத நாட்டியம் - மாலை 5:30 முதல் இரவு 8:00மணி வரை.
தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: திருச்சி கல்யாண ராமன். மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.
மார்கழி உற்சவம் மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என். ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேதபாராயணம் - 6:30 மணி.
n பொது n பொங்கல் விழா அரசு மருத்துவக் கல்லுாரி, தாராபுரம் ரோடு, திருப்பூர். பொங்கல் வைத்தல், கலைநிகழ்ச்சிகள் - காலை 8:00 மணி.
n பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க. பொங்கல் விழா, விளையாட்டு போட்டி, பாரம்பரிய கலை நிகழ்ச்சி - காலை 10:00 மணி.
n மாநகராட்சி துவக்கப்பள்ளி, மாஸ்கோ நகர், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.
n ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிலம்பக்கவுண்டன் வலசு, ஓலப்பாளையம், வெள்ளகோவில். கோலப்போட்டி, கும்மிநடனம், பொங்கல் வைத்தல், பெற்றோருக்கான போட்டிகள் - காலை 8:30 மணி முதல்.
n குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். பொங்கல் விழா, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் - காலை 9:00 மணி முதல்.
ஆண்டு விழா கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி. மாலை 4:30 மணி.
n சிவசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டி பாளையம், கணக்கம்பாளையம் பிரிவு, பி.என். ரோடு, திருப்பூர். மாலை 5:00 மணி.
n விளையாட்டு n கிரிக்கெட் போட்டி டி.எஸ்.சி. சேலஞ்சர் டிராபி - 2026 கிரிக்கெட் போட்டி, ஒயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். முதல் போட்டி - காலை 8:00 மணி. இரண்டாவது போட்டி -மதியம் 1:00 மணி.

