sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மெகா மல்ட்டி பிராண்ட் கம்ப்யூட்டர் கண்காட்சி

/

மெகா மல்ட்டி பிராண்ட் கம்ப்யூட்டர் கண்காட்சி

மெகா மல்ட்டி பிராண்ட் கம்ப்யூட்டர் கண்காட்சி

மெகா மல்ட்டி பிராண்ட் கம்ப்யூட்டர் கண்காட்சி


ADDED : செப் 21, 2011 12:12 AM

Google News

ADDED : செப் 21, 2011 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் 'போனிக்ஸ் இன்போவேஸ் ' நிறுவனத்தின் 'மெகா மல்ட்டி பிராண்ட் கம்ப்யூட்டர் ÷ஷா' சிறப்பு விற்பனை விலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் 'போனிக்ஸ் இன்போவேஸ்' நிறுவனத்தின் 'மெகா மல்ட்டி பிராண்ட் கம்ப்யூட்டர் ÷ஷா', காயத்ரி ஓட்டல் அரங்கில் நடந்தது. இக்கண்காட்சி மற்றும் விற்பனையில், 'எச்பி' ஏஸர், சோனிவயோ, தோஷிபா, காம்பாக், எச்ஸிஎல், டெல், சாம்சங் முதலிய அனைத்து முன்னணி கம்பெனிகளின் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், லேப்டாப், பாம்டாப் என அனைத்து வகை கம்ப்யூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டன. கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு விலையில் கம்ப்யூட்டர்கள் விற்கப்பட்டன. வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று இச்சிறப்பு விலை வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 990 ரூபாய் முதல் லேப்டாப்களும், 12 ஆயிரத்து 990 முதல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களும் விற்கப்படுகின்றன.கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வாங்குபவர்களுக்கு, ஸ்பீக்கர் சிஸ்டம்ஸ், ஷூ, எம் பிளாஷ், ஹெட்போன், கிப்ட் வவுச்சர், பென் டிரைவ், பிரிண்டர் என 7,000 ரூபாய் மதிப்பில் நிச்சய பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, 98434 16664; 98433 83052; 98432 82052 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us