/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் பப்ளிக் பள்ளி எறிபந்தில் அபாரம்
/
திருப்பூர் பப்ளிக் பள்ளி எறிபந்தில் அபாரம்
ADDED : அக் 25, 2024 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: முத்துார், ஸ்ரீ ஆனுார் வித்யாலயாவில், மாவட்ட எறிபந்து போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற, அவிநாசி, ராக்கியாபாளையம், திருப்பூர் பப்ளிக் மெட்ரிக் பள்ளி மாணவியர், 17 வயது பிரிவில், வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இரண்டாவது ஆண்டாக மாநில போட்டிக்கு தகுதி பெற்ற,மாணவியரை பள்ளி தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் உமாதேவி, பள்ளி முதல்வர் யமுனா, உடற்கல்வி ஆசிரியர் கவியரசு உள்ளிட்டோர் பாராட்டினர்.