ADDED : பிப் 05, 2024 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்பாபிஷேக மண்டல பூஜைகளை முன்னிட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் கலையரங்கத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

