/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாநல்லுார் தெற்கு பகுதி மின்நுகர்வோர் கவனத்துக்கு...
/
பெருமாநல்லுார் தெற்கு பகுதி மின்நுகர்வோர் கவனத்துக்கு...
பெருமாநல்லுார் தெற்கு பகுதி மின்நுகர்வோர் கவனத்துக்கு...
பெருமாநல்லுார் தெற்கு பகுதி மின்நுகர்வோர் கவனத்துக்கு...
ADDED : அக் 25, 2024 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி அறிக்கை:
பெருமாநல்லுார் தெற்கு பிரிவு அலுவலகம், அய்யம்பாளையம் பகிர்மானத்துக்கு உட்பட்ட, அய்யம்பாளையம், பொங்குபாளையம், எஸ்.பி.கே., நகர், கிருஷ்ணா நகர், வாஷிங்டன் நகர், திருப்பூர் மெயின் ரோடு பகுதிகளை சேர்ந்த மின் இணைப்புகளுக்கு, அக்டோபர் மாதம் மின் உபயோக கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை.
இப்பகுதி மின் நுகர்வோர், ஆகஸ்ட் மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, அக்டோபர் மின்கட்டணமாக செலுத்தவேண்டும்.