sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : பிப் 08, 2025 06:39 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

துவக்க விழா

12ம் ஆண்டு துவக்க விழா, ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, பூர்ணாகுதி - காலை 8:00 மணி. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, மூல மந்தர ேஹாமம், தீபாராதனை - மாலை 5:00 மணி.

தேர்த்திருவிழா

ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், அவிநாசி. பெருமாள் திருவீதி புறப்பாடு - காலை 8:00 மணி. அம்மன் அழைத்தல், திருக்கல்யாண உற்சவம் - காலை 10:00 மணி. புஷ்பக வாகனத்தில் சுவாமி திருவீதியுலா - இரவு 8:00 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. காலசந்தி - காலை 9:00 மணி. அபிேஷகம் - மாலை 5:00 மணி.

n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சுவாமி திருவீதியுலா - காலை 8:00 மணி.

n வெற்றி வேலாயுத சுவாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. சுவாமி திருவீதியுலா - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி.

தைப்பூச விழா

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, கருவம்பாளையம். பாதயாத்திரை புறப்படுதல் - மாலை 4:00 மணி.

குரு பூஜை விழா

கண்ணப்ப நாயனார் குரு பூஜை விழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 10:00 மணி. அலங்கார பூஜை - 11:30 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

சிறப்பு பூஜை

ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு பூஜை - மாலை 6:30 மணி.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

ரேஷன் குறைகேட்பு கூட்டம், வடுகபாளையம் (அவிநாசி), மாம்பாடி (தாராபுரம்), கவுண்டம்பாளையம் (காங்கயம்), சர்க்கார் கண்ணாடிபுத்துார் (மடத்துக்குளம்), கோடங்கிபாளையம் (பல்லடம்), செட்டிபாளையம் திருப்பூர் வடக்கு, ஆண்டிபாளையம் திருப்பூர் தெற்கு, குன்னத்துார் ஊத்துக்குளி. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

தேசிய கருத்தரங்கம்

'கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் மற்றும் மேலாண்மை துறைகளுக்கு இடையேயான நுண்ணறிவு' எனும் தலைப்பில், தேசிய கருத்தரங்கம், டெர்ப்ஸ் அகாடமி கல்லுாரி, கோவில்பாளையம், அவிநாசிபாளையம். காலை 10:00 மணி.

வேலைவாய்ப்பு முகாம்

'நிப்ட்-டீ' நிட்வேர் பேஷன் கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை 9:30 மணி.

கலிக்கம் மருத்துவ முகாம்

கண், மூக்கு, காதில் கலிக்கம் மருந்திடல் முகாம், கொங்கு வேளாளர் திருமண மண்டபம், கருவலுார், அவிநாசி. ஏற்பாடு: கண்டியன்கோவில் வள்ளலார் வைத்திய சாலை. காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

சிறார் இலக்கிய திருவிழா

முருகு மெட்ரிக் பள்ளி, கூத்தம்பாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கனவு இலக்கிய அமைப்பு. காலை 10:00 மணி.

சங்க கூட்டம்

திருப்பூர் எக்ஸ்போர்ட் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் சங்கம், செவந்தாம்பாளையம், ரிங் ரோடு, நல்லுார், திருப்பூர். மாலை 5:00 மணி.






      Dinamalar
      Follow us