/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று இனிதாக(திருப்பூர்) அக்டோபர் 7
/
இன்று இனிதாக(திருப்பூர்) அக்டோபர் 7
ADDED : அக் 06, 2025 11:16 PM
ஆன்மிகம் பூச்சாட்டு விழா ஸ்ரீ சேற்று மாரியம்மன் கோவில், தெக்கலுார், அவிநாசி. பூவோடு எடுத்தல் - காலை 6:30 முதல் 8:30 மணி வரை. கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 8:30 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை.
சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல்வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பொது ஆர்ப்பாட்டம் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 100 நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மு ன், அவிநாசி. ஏற்பாடு: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம். காலை 10:00 மணி.
விளையாட்டு மாவட்ட விளையாட்டு போட்டி மாணவ, மாணவியருக்கான டேபிள் டென்னிஸ், டீ பப்ளிக் பள்ளி. ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.