ADDED : ஜூன் 15, 2025 11:11 PM
n ஆன்மிகம் n
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்பகலா தேவியர் சமேத ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், முதலிபாளையம், திருப்பூர். மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி - அதிகாலை 5:00 மணி. மகா கும்பாபிேஷகம் - காலை 6:00 மணி. நான்காம் கால யாக பூஜை, மகா அபிேஷகம் - 7:15 மணி. திருக்கோபுரக் கலசம் மகா கும்பாபிேஷகம் - 9:45 மணி. சிறப்பு அபிேஷக அலங்காரம், மகா தீபாராதனை, நடராஜ சுவாமிகள் அருளாசி உரை - 10:20 மணி.அன்னதானம் - காலை 7:45 முதல் மாலை 4:00 மணி வரை. கரூர் வீணை ஸ்ரீநிதி குழுவினரின் வீணை இன்னிசை நிகழ்ச்சி - மதியம்12:00 மணி.
l ஸ்ரீ செல்வ கணபதி கோவில், கே.ஆர்.இ., லே-அவுட், எல்.ஐ.சி., காலனி, திரு.வி.க., நகர், காலேஜ் ரோடு, திருப்பூர். இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை - காலை 6:30 மணி. கும்பாபிேஷகம் - காலை, 9:30 மணி. கோ பூஜை, தசதரிசனம் - 10:30 மணி. அன்னதானம் - காலை 11:00 மணி.திருவாசக பாராயணம்ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். திருவாசகம் பாராயணம் - காலை 8:00 மணி.
மண்டல பூஜை
விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.
l சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார் நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.
l சிவ விஷ்ணு கோவில், தில்லை நகர், பொங்கலுார். காலை 6:30 மணி.
l ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை 6:00 மணி.
l ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், பாண்டியன் நகர் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.
l ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோவில், மயில்ரங்கம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில். காலை7:00 மணி.
l ஸ்ரீ கருப்பராயன் கோவில், சுண்டக்காம்பாளையம், நம்பியாம்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி.
ஆன்மிகம்
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
தர்ணா போராட்டம்
தாமதமின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி, தர்ணா போராட்டம், ஊராட்சி அலுவலகம் முன், தெற்கு அவிநாசிபாளையம், கொடுவாய். காலை 10:00 மணி.
சிறப்பு முகாம்
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம், வட்டார வளர்ச்சி அலுவலகம், குடிமங்கலம். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
மாட்டுச்சந்தை சந்தை
மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.