ADDED : ஆக 13, 2025 10:28 PM
n ஆன்மிகம் n
பொங்கல் விழா ஸ்ரீ அம்ச விநாயகர், ஸ்ரீ சாந்த கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், திலகர் நகர், அனுப்பர்பாளையம், திருப்பூர். மஞ்சள் நீர், அபிஷேகம், மறுபூஜை, சிறப்பு அலங்காரம் - காலை, 10:00 மணி.
n ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ கன்னி மூல மஹா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ ஆதிபராசக்தி, ஸ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில், தண்ணீர்பந்தல் காலனி, அனுப்பர்பாளையம். மஞ்சள் நீர் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் - காலை, 10:00 மணி.
திருக்கல்யாண உற்சவம் ஸ்ரீசுப்பைய சுவாமி திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. செல்வகணபதி ஹோமம் - காலை, 5:00 மணி, குரு கீர்த்தனை, அஷ்டபதி, தரங்கம் - காலை, 10:00 முதல், 2:00 மணி வரை. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் - மாலை, 5:30 மணி. கணேசாதி தியானம் - மாலை, 6:30 மணி. ஏற்பாடு: குருக்ருபா சேவா அறக்கட்டளை, அவிநாசி.
பகவத் கீதை தொடர் சொற்பொழிவு ஹார்விகுமாரசுவாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி.
மஹா சண்டியாக பெருவிழா மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. மூலமந்திர ஜெபம் - காலை, 9:00 மணி முதல், சிறப்பு பூஜைகள் - மாலை, 5:00 முதல், இரவு, 8:00 மணி வரை.
மண்டல பூஜை நிறைவு விழா ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம் - காலை, 9:00 மணி
n பொது n சுதந்திர தின விழா ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். 'நள்ளிரவில் சுதந்திரம்' கொண்டாட்டம், இரவு, 9:30 மணி. ஏற்பாடு: ஆர்.எஸ்.எஸ்., திருப்பூர் நகர்.
n ஆனந்தாஸ் ஓட்டல் மேல்தளம், அவிநாசி. இரவு, 9:30 முதல், 11:00 மணி வரை.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மூலனுார் - பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபம், எஸ்.ஜே.எம்., மஹால். அவிநாசி - சின்னேரிபாளையம், கே.எஸ்., மஹால். காங்கயம், வீரணம்பாளையம் - திவ்யா மஹால். பொங்கலுார், கேத்தனுார் - தாத்தன் கோவில் திருமண மண்டபம். மாதப்பூர் - அபூர்வா மஹால். காலை, 9:30 மணி முதல்.
மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.
காது பரிசோதனை முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்.,2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
விவசாயிகள் ஆலோசனை கொங்கு கலையரங்கம், சூளை, அவிநாசி. காலை, 10:00 மணி. ஏற்பாடு: மத்திய பட்டு வாரியம் மற்றும் கோவை பட்டு வளர்ச்சித்துறை.
ஆலோசனை கூட்டம் அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக்குழு கூட்டமைப்பு அவசர ஆலோசனை கூட்டம், கொங்கு மண்டபம், அவிநாசி. மாலை, 5:45 மணி.

