sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஆக 25, 2025 12:36 AM

Google News

ADDED : ஆக 25, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிஷேக விழா ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில், சாமந்தன் கோட்டை, அவிநாசி. மூத்த விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை, திசா ஹோமம், கணபதி வேள்வி, நவகோள் வேள்வி. காலை, 9:00 மணி. அங்காளம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்தக்குட ஊர்வலம். காலை, 10:00 மணி. முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி. மாலை, 5:00 மணி.

n பொது n குறைகேட்பு கூட்டம் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர். காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

மாட்டுச்சந்தை அமராவதிபாளையம், கோவில்வழி, காலை 6:00 மணி முதல்.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யேகா தவ மையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல் 7:30 மணி வரை, காலை, 10:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us