sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஆக 29, 2025 12:38 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிஷேக விழா ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம் ஆர்.எஸ்., அவிநாசி. நிறைவுகால யாக பூஜை - அதிகாலை, 5:00 மணி முதல். கிழக்கு பிள்ளையார் கோவில் கும்பாபிேஷகம் - காலை, 6:45 மணி. எல்லைப் பிள்ளையார் கோவில் - காலை, 7:45 மணி. மேற்குப் பிள்ளையார் கோவில் - காலை, 9:15 மணி. ஸ்ரீவிநாயக பெருமான் கோவில் கும்பாபிேஷகம் - காலை, 9:45 மணி. ஸ்ரீமாகாளியம்மன் மஹா கும்பாபி ேஷகம் - காலை, 10:00 மணி. திருக்கல்யாண உற்சவம் - மாலை, 4:00 மணி. மலர் அலங்காரத்தில் சுவாமி திருவீதியுலா - இரவு, 8:00 மணி. புலவர் ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் - மாலை, 6:30 மணி முதல்.

n ஸ்ரீ மகாகணபதி ஸ்ரீ தைலம்மன் ஸ்ரீ ஐயனாரப்பன் கோவில், கூனம்பட்டி, ஊத்துக்குளி. மங்கள இசை, விநாயகர் வழிபாடு, நாடி சந்தானம் - அதிகாலை, 4:00 மணி, மஹா கும்பாபிஷேகம் - காலை, 6:00 மணி.

n முத்து விநாயகர் கோவில், முத்தம்மாள் நகர், செம்பியநல்லுார், அவிநாசி. மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால யாகம் - அதிகாலை, 4:15 மணி, தீபாராதனை, கடம் புறப்பாடு - அதிகாலை, 5:30 மணி, கும்பாபிஷேகம் - காலை, 6:00 முதல், 7:25 மணி. அன்னதானம் - காலை, 7:30 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில், சாமந்தங்கோட்டை, அவிநாசி. மண்டல பூஜை - காலை, 10:00 மணி.

விநாயகர் சதுர்த்தி விழா விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ஸ்ரீ நகர். சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 7:00 மணி, விசர்ஜன ஊர்வலம் - மதியம், 2:00 மணி. பொதுக்கூட்டம்: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி சிறப்புரை. மாலை, 6:00 மணி.

n ஹிந்து முன்னணி கிழக்கு ஒன்றியம், ராக்கியாபாளையம் பிரிவு. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 6:00 மணி, அலங்கார பூஜை - மாலை, 6:00 மணி.

n வடக்கு ஒன்றியம், ஸ்ரீ நகர் 5வது வீதி. சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி, சிலம்பாட்டம், அன்னதானம் - மாலை, 6:00 மணி.

n பொது n நவீன தையல் மிஷின் அறிமுகம் 'ஆயில் ப்ரீ' நவீன தையல் மிஷன் அறிமுக விழா, வேலன் ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: 'சங்கத் மிஷின்ஸ்'

அறிவியல் கணித திருவிழா காங்கயம் கல்வி நிறுவனங்கள், காங்கயம். காலை, 10:00 மணி. ஏற்பாடு: பள்ளி கல்விதுறை, வானவில் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

பரமபதம் அமைத்தல் மெகா பரமபதம் உருவாக்கும் சாதனை நிகழ்ச்சி, நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம். காலை, 10:00 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி., நகர் மன வளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை. காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

காது பரிசோதனைஇலவச முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

n விளையாட்டு n முதல்வர் கோப்பை போட்டி மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி. காலை, 10:00 மணி முதல்.

n டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கேரம் - டீ பப்ளிக் பள்ளி, அவிநாசி.

n கூடைப்பந்து - நஞ்சப்பா மற்றும் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.

n வளைகோல்பந்து, இறகுப்பந்து - சிக்கண்ணா அரசு கல்லுாரி, திருப்பூர்.

n சிலம்பம் - நிப்ட்-டீ கல்லுாரி, திருப்பூர்.






      Dinamalar
      Follow us