sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : செப் 12, 2025 10:39 PM

Google News

ADDED : செப் 12, 2025 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திறப்பு விழாமேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழா. கோடங்கிபாளையம், பல்லடம். குரு பூஜை. மாலை 7:00 மணி.

ஆடிப்பூர விழாசின்னசாமியம்மாள் மேல்நிலைப்பள்ளியிலுள்ள ஸ்ரீ கருப்பராயன் கோவில், திருப்பூர். பூவோடு எடுத்தல். மாலை 6:00 மணி.

மண்டல பூஜைஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், அவிநாசி. காலை 10:00 மணி.* ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில், அவிநாசி. காலை 8:00 மணி.

பொதுசெயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சிசேரன் கம்பெனி ஏற்றுமதி நிறுவன வளாகம், சத்யா நகர், லட்சுமி தியேட்டர் எதிரில், ஈ.பி.காலனி, காந்தி நகர், திருப்பூர். காலை 11:00 மணி.

மாவட்ட செயற்குழுவடக்கு மாவட்ட தி.மு.க.அலுவலகம், திருப்பூர். காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us