ADDED : அக் 14, 2025 11:52 PM
n ஆன்மிகம் n
பகவத்கீதை தொடர் சொற்பொழிவு பழனியப்பா சர்வதேச பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. வழங்குபவர்: ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி முதல்.
n பொது n மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் மின் செயற்பொறியாளர் அலுவலகம், குமார் நகர், திருப்பூர். காலை 11:00 மணி.
துாய்மை இந்தியா முகாம் 'ஸ்வச்சதா ஹி சேவா' முகாம். கிளாசிக் அவென்யூ, சின்னாண்டிபாளையம் ரோடு, ஆண்டிபாளையம் குளம் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஸ்ரீ சித்தி விநாயகர் டிரஸ்ட், அம்மன் கலையரங்கம், சிறுபூலுவபட்டி, திருப்பூர்; எஸ்.எஸ்.மண்டபம், மாரியம்மன் கோவில் தெரு, தாராபுரம்; கே.கே.மஹால், மடத்துக்குளம்; எஸ்.கே.எம்.மஹால், கணியாம்பூண்டி, அவிநாசி; சமுதாயக்கூடம், நல்லகாளிபாளையம், பொங்கலுார்; கொங்கு மஹால், குன்னத்துார் ரோடு, கருமாஞ்சிரை, ஊத்துக்குளி. காலை 10:00 மணி முதல்.
n விளையாட்டு n மாவட்ட விளையாட்டுப் போட்டி மாணவ, மாணவியருக்கான பேட்மின்டன். மோகன்ஸ் அகாடமி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.