தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : நவ 12, 2024 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n

ஏகாதசி சிறப்பு பூஜை

மாதாந்திர ஏகாதசி சிறப்பு பூஜை, வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். காலை 8:00 மணி.

பொது

குறைகேட்பு கூட்டம்

முன்னாள் ராணுவத்தினருக்கான பாதுகாப்பு ஓய்வூதிய குறைகேட்பு முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

காத்திருப்பு போராட்டம்

வேலம்பட்டி சுங்கச்சாவடி திறப்பை ரத்து செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்,ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சுங்கச்சாவடி எதிர்ப்பு கூட்டமைப்பு. காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us