sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : நவ 18, 2024 06:33 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ ஐயப்பன் கோவில், சேவூர், அவிநாசி. விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், பரிவார தெய்வங்கள், கலாகர்ஷணம் - அதிகாலை 5:30 மணி. முதல்கால வேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை - மாலை 5:00 மணி.

மண்டல பூஜை விழா

65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. பட்டிமன்ற பேச்சாளர் ரவிக்குமார் சொற்பொழிவு - மாலை 6:45 மணி.

மண்டல பூஜை

ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ சப்த கன்னியர் கோவில், இந்திரா நகர், சந்திராபுரம், தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை 5:00 மணி.

n செல்வ விநாயகர், கன்னிமார், குட்டை கருப்பராய சுவாமி கோவில், ஆண்டிபாளையம், தொரவலுார், பெருமாநல்லுார். மாலை 6:00 மணி.

n ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ அபிராமி உடனமர், அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ தேவி பூதேவி உடனமர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பால ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ சிவவிஷ்ணு கோவில், அங்கேரிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

கருத்தரங்கம்

'கூட்டுறவுகளிடையே ஒருங்கிணைப்பையும் பங்களிப்பையும் வலுப்படுத்துதல்,' எனும் தலைப்பில், அனைந்திந்திய கூட்டுறவு வார விழா கருத்தரங்கம், குமரன் மகளிர் கல்லுாரி வளாகம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை.

சிறப்பு பயிற்சி முகாம்

இலவச போட்டோ பிரேம் லேமினேசன் தயாரிப்பு, ஸ்கிரீன் பிரின்டிங் பயிற்சி முகாம், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பர் பாளையம் புதுார், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கனரா வங்கி.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us