ADDED : நவ 19, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
n ஆன்மிகம் n
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ பாலசாஸ்தாக ஐயப்பன் கோவில், சேவூர், அவிநாசி. இரண்டாம் கால வேள்வி, ேஷாடச உபசார பூஜை - காலை 6:00 மணி. சோமபூஜை, மூன்றாம் கால யாக பூஜை - மாலை 6:00 மணி. ஸ்ரீ ஹரிஹர புத்திரனுக்கு ரஜதபந்தனம், எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு 9:00 மணி.
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. ஸ்காந்த புராண சொற்பொழிவு - மாலை 6:45 மணி. சொற்பொழிவாளர் கோவை உமாமகேஸ்வரி.