இன்று இனிதாக
n ஆன்மிகம் n
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜைகள் - காலை 8:00 மணி. தத்வமஷியோக அகாடமி யோகா கலை நிகழ்ச்சி - மாலை 6:45 மணி.
n பொது n
துவக்க விழா
முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதிய படகு இல்லம் துவக்க விழா, ஆண்டிபாளையம் குளம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சுற்றுலாத்துறை. காலை 10:00 மணி.
இளைஞர் திறன் விழா
வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகம், பல்லடம். ஏற்பாடு: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை. காலை 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை.
தர்ணா போராட்டம்
மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம், குமரன் நினைவிடம் அருகில், ரயில்வே ஸ்டேஷன் முன், திருப்பூர். ஏற்பாடு: தொழிற்சங்க கூட்டுக்குழு. மாலை 3:00 மணி.
தன்னம்பிக்கைகருத்தரங்கம்
பார்ச்சூன் ஓட்டல், அனுப்பர்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ரோட்டரி மென்ஸ் பிசினஸ் பாலேசிப் அமைப்பு. காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை.
n விளையாட்டு n
மாவட்ட விளையாட்டு போட்டி
மாணவர் பீச் வாலிபால், டென்னிகாய்ட் வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெய்நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.