sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : டிச 01, 2024 11:15 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

சங்காபிேஷக விழா

ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். கணபதி பூஜை, அனுக்ஞை ஜப ேஹாமம், திரவியாகுதி பூர்ணாகுதி - காலை 9:00 மணி. மகா அபிேஷகம், 108 வலம்புரி சங்காபிேஷகம் - காலை 11:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி.

n கார்த்திகை சோமவார பூஜை, 108 சங்காபிேஷக பூஜை, கைலாசநாதர், பெரியநாயகி அம்மன் கோவில், அலகுமலை. 108 சங்காபிேஷகம், ஸ்ரீ ருத்ர ேஹாம பூஜை - மாலை 6:30 மணி. மகா அபிேஷகம் - இரவு 7:30 மணி.

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

மண்டல பூஜை விழா

65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. 'ஸ்ரீ பாதுகா பட்டாபிேஷகம்' எனும் தலைப்பில் ஸ்ரீ முரளி ஜீ ராமாயண பக்தி சொற்பொழிவு - மாலை 6:45 - இரவு 9:00 மணி வரை.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். உறுதிமொழி ஏற்பு - காலை 10:00 மணி. விழிப்புணர்வு ஊர்வலம் - காலை 10:15 மணி.

மாவட்ட மாநாடு

பனியன், விசைத்தறி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, 24வது மாவட்ட மாநாடு, தேவாங்கர் திருமண மண்டபம், அவிநாசி. ஏற்பாடு: மா.கம்யூ., கட்சி. மேற்கு ரத வீதியில் இருந்து ஊர்வலம் - மாலை 6:00 மணி. பொதுக்கூட்டம் - மாலை 6:30 மணி.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

n விளையாட்டு n

மாவட்ட விளையாட்டு போட்டி

ஜிம்னாஸ்டிக், சைக்கிள் போட்டி, பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லுாரி, காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், நத்தக்காடையூர், காங்கயம். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us