ஆன்மிகம்
சிறப்பு பூஜை
வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜை, முத்துக்குமாரசுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம். அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜை - காலை 10:30 மணி.
* சுயம்பு காரணப் பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். திருவோண பூஜை - காலை 9:00 மணி.
மண்டல பூஜை விழா
65 ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. 'விபீஷண சரணாகதி' எனும் தலைப்பில் ஸ்ரீ முரளி ஜீ ராமாயண பக்தி சொற்பொழிவு - மாலை 6:45 - இரவு 9:00 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீ பொங்காளியம்மன் கோவில், என்.ஜி.ஆர்., ரோடு, பல்லடம். காலை 6:30 மணி.
பொது
துவக்க விழா
'ஸ்மைலி எக்ஸ்போ' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா, லட்சுமி திருமண மண்டபம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்மைலி ட்ரிப்ஸ் அண்ட் ஈவன்ட்ஸ் நிறுவனம். திறப்பு விழா - காலை 10:00 மணி. கண்காட்சி அரங்கம் செயல்படும் நேரம் - காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை.
குறைகேட்பு கூட்டம்
மின் குறைகேட்பு கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகம், சென்னிமலை ரோடு, காங்கயம். காலை 11:00 மணி.
சிறப்பு மருத்துவ முகாம்
வாசக்டமி (கு.க.,) சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம், அரசு மருத்துவமனை, அவிநாசி. காலை 10:00 மணி முதல்.
சலுகை விற்பனை
'டைல்ஸ் அண்ட் சானிட்ரிவேர்' சிறப்பு சலுகை விற்பனை, கைலாஷ் டிரேடர்ஸ், பாரதி நகர், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.