sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : டிச 12, 2024 06:31 AM

Google News

ADDED : டிச 12, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ சீரடி சாய் பீடம், யுனிவர்சல் ரோடு, வாலிபாளையம், திருப்பூர். முளைப்பாலிகை தீர்த்தக்குடம் ஊர்வலம், பவளக்கொடி கும்மியாட்டம் - காலை 9:00 மணி. திருப்பூர் சாய்கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ மாரியம்மன் கோவில், பெரியாண்டிபாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் அபிேஷகம் - மாலை 3:00 மணி.

மண்டல பூஜை விழா

65 ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. திருப்பூர் கே.ஜி.எஸ்., பள்ளி குழந்தைகளின் ஆன்மிக நாட்டிய நடனம் - மாலை 6:45 மணி.

n பொது n

குறைகேட்பு முகாம்

சொத்துவரி விதிப்பு தொடர்பான குறைகேட்பு முகாம், மாநகராட்சி மைய அலுவலகம், திருப்பூர். காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை.

n காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், அறை எண்:120, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். மாலை 3:00 மணி.

n மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், மின் கோட்ட செயற்பொறி யாளர் அலுவலகம், மங்கலம் ரோடு, அவிநாசி. காலை 11:00 மணி.

விழிப்புணர்வு கருத்தரங்கம்

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய திட்டங்கள் தொடர்பான தகவல்கள் அளிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கம். ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மூலனுார். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட தொழில் மையம். காலை 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை. ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாராபுரம். மாலை 3:00 மணி முதல், 5:00 வரை.

பயிற்சி முகாம்

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி, கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை10:00 மணி.

ஆர்ப்பாட்டம்

கட்டுமானப் பொருள் விலையேற்றத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கட்டுமானத்துறை அனைத்து சங்கங்கள். காலை 10:00 மணி முதல் மதியம், 12:00 வரை.

n ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பெரியபுத்துார், மங்கலம். ஏற்பாடு: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞரணி. காலை 10:00 மணி.

பொருட்காட்சி

கடல் கன்னிப் பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us