ADDED : டிச 16, 2024 12:29 AM
n ஆன்மிகம் n
கம்பராமாயண சொற்பொழிவு
ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் உஞ்ச விருத்தி - காலை 7:00 முதல், 8:00 மணி வரை. கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை, நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன்.
பொங்கல் விழா
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அவிநாசிக் கவுண்டம்பாளையம், அவிநாசி. மார்க்கழி பூஜை துவக்கம் - காலை 6:00 மணி.
மார்கழி பூஜை
ஆதிகேசவ பெருமாள், மங்கலம். சிறப்பு அபிேஷக பூஜை - அதிகாலை 5:00 மணி. அலங்காரம் - 6:00 மணி
n மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.
n குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். சிறப்பு அபிேஷக பூஜை - அதிகாலை 5:00 மணி. அலங்காரம் - 6:00 மணி. அன்னதானம் - 6:30 மணி.
n பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். தனுர் மாத பூஜை - அதிகாலை 5:00 மணி.
n கருமாரியம்மன் கோவில், சுகுமார் நகர், மணியகாரம்பாளையம் பாலம் அருகே, காங்கயம் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 6:00 மணி. அன்ன தானம் - 7:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
திருவாசகம் பாராயணம்
ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், காமராஜர் ரோடு, திருப்பூர். திருவாசகம் பாராயணம் - காலை 8:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ சீரடி சாய் பீடம், யுனிவர்சல் ரோடு, வாலிபாளையம், திருப்பூர். காலை 7:00 மணி
n ஸ்ரீ சாய்பாபா கும்பாபிேஷக விழா, திருமுருகன்பூண்டி. காலை 6:00 மணி
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீஅய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஅய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. லட்சார்ச்சனை துவக்கம் - காலை 7:45 மணி.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
ஆலோசனை கூட்டம்
திருப்பூர் பொங்கல் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், பொதிகை மஹால், டி மார்ட் அருகில், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நொய்யல் பண்பாட்டு அமைப்பு. மாலை 5:00 மணி.
மரக்கன்று நடும் விழா
150வது மரக்கன்று நடும் விழா, ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதி, காங்கயம். ஏற்பாடு: வனத்துக்குள் திருப்பூர், காங்கயம் துளிகள் அமைப்பு. காலை 9:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.