sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : டிச 18, 2024 11:21 PM

Google News

ADDED : டிச 18, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஆன்மிகம் 

மார்கழி பூஜை

மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.

 ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியாபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.

மண்டல பூஜை விழா

65 ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. திருப்பூர் கேரளா கிளப் உறப்பினர்களின் கலைநிகழ்ச்சி - மாலை 6:45 மணி.

 பொது 

துணை முதல்வருக்குவரவேற்பு

துணை முதல்வர் உதயநிதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி, பைபாஸ் ரோடு சந்திப்பு, அவிநாசி. ஏற்பாடு: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., மற்றும் சார்பு அமைப்புகள். காலை 9:00 மணி.

துணை முதல்வர்பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

 அன்பழகன் பிறந்த நாள் விழா, ரயில்வே ஸ்டேஷன் முன்புறம், திருப்பூர். காலை, 10:00 மணி.

 முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நுாலகம் திறப்பு விழா, சூர்யா நகர், ஏ.பி.டி., ரோடு, கருவம்பாளையம். காலை 10:30 மணி.

 வளர்ச்சி திட்ட பணி குறித்து ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.

 வடக்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், திருமுருகன்பூண்டி, திருப்பூர். மதியம் 1:00 மணி.

பயிற்சி முகாம்

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை ஆராய்ச்சி மற்றும் பல்கலை வளாகம், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா எண்டர்டையின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us