sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : டிச 23, 2024 04:16 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கம்பராமாயண சொற்பொழிவு

ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் உஞ்ச விருத்தி - காலை 7:00 முதல், 8:00 மணி வரை. கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை, நிகழ்த்துபவர்: ஜெயமூர்த்தி.

மண்டல பூஜை விழா

65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. கார்த்திகைப்பிள்ளை நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:45 மணி.

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

மார்கழி பூஜை

மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.

n ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியாபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.

n வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

n தபால் குறைகேட்பு கூட்டம், தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் முன், திருப்பூர். மாலை 4:00 மணி.

சிறப்பு முகாம்

வீட்டு பணியாளர்கள் நல வாரிய பதிவுக்கான சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம், சமூக பாதுகாப்பு திட்ட, தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகம், காமராஜர் நகர் முதல் வீதி, பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

புகைப்பட கண்காட்சி

திருக்குறள் விளக்க புகைப்பட கண்காட்சி, கருத்தரங்கம், திருக்குறள், பேச்சு போட்டி, மாவட்ட மைய நுாலகம், பார்க் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பொது நுாலகத்துறை. காலை 10:00 மணி.

ஆட்சி மொழி பட்டிமன்றம்

ஆட்சி மொழி சட்டம் குறித்த விழிப்புணர்வுக்கு மாணவ, மாணவியர் பங்கேற்கும் ஆட்சி மொழி பட்டிமன்றம், அரசு கலைக்கல்லுாரி, அவிநாசி. ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 10:00 மணி.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.

n விளையாட்டு n

விளையாட்டு விழா

டீ பப்ளிக் பள்ளி, தி ஏர்னெஸ்ட் அகாடமி, டீ பப்ளிக் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளிகளின் விளையாட்டு விழா, பள்ளி வளாகம், பழங்கரை. காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us