ADDED : டிச 26, 2024 11:40 PM
n ஆன்மிகம் n
கம்பராமாயண சொற்பொழிவு
ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் உஞ்ச விருத்தி - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை. நிகழ்த்துபவர்: ஜெயமூர்த்தி.
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீஅய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை, 10:00 மணி.
29ம் ஆண்டு அன்னதான விழா
அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், மகரஜோதி பக்தர்கள் குழு, மங்கலம் ரோடு பாரப்பாளையம், திருப்பூர். கணபதி ஹோமம் - அதிகாலை, 4:00 மணி.
மார்கழி பூஜை
மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர். அதிகாலை, 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம்.
n ஸ்ரீ சுக்ரீஸ்வரர் ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை, 7:00 மணி.
n வரதராஜப் பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி.
n பொது n
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு
கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
விருது வழங்கும் நிகழ்ச்சி
கொங்கு மெட்ரிக் பள்ளி, ஊத்துக்குளி. காலை, 11:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் மாவட்டம் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளி கூட்டமைப்பு
'கலையாஞ்சலி - 2024'
குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
சிறப்பு கருத்தரங்கம்
திருவள்ளுவர் விழா சிறப்பு கருத்தரங்கம், மாவட்ட மைய நுாலக வளாகம், பார்க் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பொது நுாலகத்துறை. காலை, 10:00 மணி.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரை.