தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : டிச 27, 2024 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n

மார்கழி பூஜை

மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில். திருவெம்பாவை - ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பாவை - ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், திருப்பூர். அதிகாலை, 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம்.

n ஆவுடைநாயகி அம்மன் சமேத ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில், பெரியபாளையம். ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை, 7:00 மணி. பிரதோஷ பூஜை, மாலை, 5:00 மணி.

n வரதராஜப் பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.

கம்பராமாயண சொற்பொழிவு

ஸ்ரீவியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம், உஞ்ச விருத்தி, காலை, 7:00 முதல் 8:00 மணி வரை. கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, மாலை, 6:30 மணி. நிகழ்த்துபவர்: ஜெயமூர்த்தி.

29ம் ஆண்டு அன்னதான விழா

அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், மகரஜோதி பக்தர்கள் குழு, மங்கலம் ரோடு, பாரப்பாளையம், திருப்பூர். ஸ்ரீஅய்யப்பன் மகா கன்னிசாமி பூஜை, கலசபூஜை, பஜனை மற்றும் தீபாராதனை. மாலை, 7:00 மணி.

சனி மகா பிரதோஷம்

n ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார். மூலவர் அபிேஷகம், மாலை, 4:00 மணி. அதிகார நந்தி அபிேஷகம், மாலை, 5:00 மணி, சிறப்பு அலங்கார பூஜை,, மாலை, 5:30 மணி.

n ஸ்ரீசோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை, மாலை, 4:30 மணி முதல்.

n பொது n

கலையாஞ்சலி -2024'

குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெய்ன்மென்ட். மாலை, 4:00 முதல், இரவு 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us