sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : டிச 29, 2024 08:14 AM

Google News

ADDED : டிச 29, 2024 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

வேத பாராயணம்

ஸ்ரீ மஹா பெரியவாளின், 31வது வார்ஷிக ஆராதனையை முன்னிட்டு வேத பாராயணம், ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடம், ஓடக்காடு, திருப்பூர். மாலை, 6:00 மணி முதல்.

கம்பராமாயண சொற்பொழிவு

ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு. நிகழ்த்துபவர்: சென்னை ஜெயமூர்த்தி. - மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை.

மண்டல பூஜை விழா

65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை, 10:00 மணி.

29ம் ஆண்டு அன்னதான விழா

அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், மகரஜோதி பக்தர்கள் குழு, மங்கலம் ரோடு பாரப்பாளையம், திருப்பூர். கணபதி ஹோமம் - அதிகாலை, 4:00 மணி.

உழவாரப்பணி

ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தேசிய ஹிந்து திருக்கோவில்கள் பவுண்டேசன். காலை, 7:00 மணி.

n ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் அனைத்து சிவனடியார் திருக்கூட்டம். காலை, 10:00 மணி.

n பொது n

ஸ்ரீ சத்ய சாய் தத்து கிராமம் துவக்கம்

தொரவலுார் கிராமம்: நாம சங்கீர்த்தனம் - காலை, 10:00 மணி, ஸ்ரீ சத்ய சாய் தத்து கிராமத்தின் நோக்கம் - காலை, 10:40 மணி, பால விகாஸ் குருமார்களின் கலந்துரையாடல் - காலை, 11:00 மணி, மாணவர்களின் கலந்துரையாடல் - காலை, 11:40 மணி, ஊர் கோவிலில் சிறப்பு வழிபாடு - மதியம், 12:15 மணி, மகா மங்கள ஆரத்தி - மதியம், 12:30 மணி, சிறப்பு நாரயண சேவை - மதியம், 1:00 மணி.

n பஜனா மண்டலம் துவக்கம், நெருப்பெரிச்சல், திருப்பூர். சிறப்பு பஜன் - மாலை, 3:30 மணி, மகா மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - மாலை, 5:15 மணி. ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள்.

பொதுக்குழு கூட்டம்

மாவட்ட பொதுக்குழு கூட்டம், நியூ திருப்பூர் மெஸ் ஜோதி மஹால், பஸ் ஸ்டாண்ட் அருகில், தாராபுரம். ஏற்பாடு: விஷ்வ ஹிந்து பரிஷத், கிராமகோவில் பூசாரிகள் பேரவை. பங்கேற்பு: கிராம கோவில் பூசாரிகள் பேரவை, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி. காலை, 9:30 மணி.

10வது ரத்த தான முகாம்

கொங்கு கலையரங்கம், சேவூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: களம் அறக்கட்டளை மற்றும் கொங்கு வேளாளர் அறக்கட்டளை, அவிநாசி. காலை, 9:30 முதல், 12:30 மணி வரை.

இலவச கண் சிகிச்சை முகாம்

அரவிந்த் கண் பரிசோதனை மையம் மற்றும் ஏ.எம்.சி., மருத்துவமனை எதிரில், வினோபா நகர், கொடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்யா சாய் சேவா நிறுவனங்கள். காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

பொது மருத்துவ முகாம்

துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி இலவச பொது மருத்துவ முகாம், மாநகராட்சி பள்ளி வளாகம், நொய்யல் வீதி, திருப்பூர். காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை.

4வது குடும்ப விழா

ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மண்டபம், நெருப்பெரிச்சல், திருப்பூர். காலை, 9:00 முதல், 5:00 மணி வரை.

திருக்குறள் முற்றோதல்

திருவள்ளுவர் விழா சிறப்பு திருக்குறள் முற்றோதல், மாவட்ட மைய நுாலக வளாகம், பார்க் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பொது நுாலகத்துறை. காலை, 10:00 மணி.

சன்மார்க்க சங்க ஆண்டு விழா

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், திருப்பூர். அகவல் வழிபாடு - காலை, 9:00 மணி, சன்மார்க்க கருத்தரங்கம் - காலை, 11:00 மணி, ஜோதி வழிபாடு - மதியம், 1:00 மணி.

சுவாச பயிற்சி முகாம்

சுவாச, யோகாசனம், தியான நுட்பங்கள், மூலிகை குறிப்புகள் குறித்த பயிற்சி வகுப்பு, எம்.கே.எம்., திருமண மண்டபம், முருகம்பாளையம், வஞ்சிப்பாளையம், திருப்பூர். காலை, 6:30 முதல் மாலை, 8:00 மணி வரை.

சிறப்பு கருத்தரங்கு

மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, அக்ரஹாரப்புத்துார், மங்கலம். மாலை, 5:30 மணி.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரை.

n விளையாட்டு n

மூத்தோர் தடகள போட்டி

சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வெட்ரன்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன். காலை, 7:00 மணி.






      Dinamalar
      Follow us