sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : டிச 30, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

ம ேஹாத்ஸவம்

ஸ்ரீ அனுமன் ஜெயந்தி ம ேஹாத்ஸவம், ஸ்ரீ ஆஞ்ச நேயர் கோவில், சபாதிபுரம், திருப்பூர். மங்கள இசை, ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சிறப்பு மஹா கலச அபிேஷகம் - காலை 6:00 மணி. தீபாராதனை, அன்னதானம் - 11:30 மணி.

n சுயம்பு காரணப்பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். யாக அபிேஷகம், அலங்கார, உபசார பூஜை - அதிகாலை 4:30 முதல் 7:00 மணி வரை. சிறப்பு அலங்காரம் பூஜை - காலை 7:00 மணி.

n ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு அபிேஷகம் பூஜை - காலை 8:00 மணி. கம்பராமயண தொடர் சொற்பொழிவில், ஸ்ரீ ராமர் பட்டாபிேஷகம் - 10:00 மணி. ஆஞ்சநேய சுவாமிக்கு அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம் - மதியம் 12:00 மணி. திவ்ய நாம சங்கீத பக்தி பஜனை - மாலை 3:00 மணி. சிலம்பாட்டம், வீர விளையாட்டு - இரவு 8:15 மணி.

n ஸ்ரீ கார்யசித்தி ஆஞ்சநேய சுவாமி கோவில், அலகுமலை, திருப்பூர். திரவ்ய ேஹாமம் - காலை 7:25 மணி. மகா அபிேஷகம், கலசாபிேஷகம், புஷ்ப அலங்காரம், தங்கக் கவசம் சாற்றுதல் - 9:40 மணி. மகா தீபாராதனை, அன்னதானம் - 11:40 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அவிநாசிக்கவுண்டம்பாளையம், அவிநாசி. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து வர செல்லுதல் - மாலை 3:00 மணி. தீர்த்தம் மாகாளியம்மன் கோவில் வந்து சேர்தல் - இரவு 8:00 மணி.

சிறப்பு வழிபாடு

அமாவாசை சிறப்பு வழிபாடு, ஸ்ரீ கன்னியம்மன், கருப்பண்ண சுவாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். அம்மனுக்கு மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - காலை 10:30 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:30 மணி. அன்னதானம் - மதியம் 1:00 மணி.

n செல்வ விநாயகர், கருப்பராயன், கன்னிமார், தன்னாசியப்பன், மகாமுனியப்பன் கோவில், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. சிறப்பு அலங்கார பூஜை - மதியம் 1:00 மணி.

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

கம்பராமாயண சொற்பொழிவு

ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் உஞ்ச விருத்தி - காலை 7:00 முதல், 8:00 மணி வரை. கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை, நிகழ்த்துபவர்: ஜெயமூர்த்தி.

மார்கழி பூஜை

மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.

n ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரிய பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.

n வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

கைத்தறி கண்காட்சி

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், திருப்பூர். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. காலை 10:00 மணி முதல்.

உணவுத்திருவிழா

ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் அருகில், திருப்பூர். ஏற்பாடு: நளன் உணவகம், ஞானோதயம் கல்வி அறக்கட்டளை. மதியம், 12:00 முதல் இரவு 10:00 மணி வரை.

ரத்ததான முகாம்

நிப்ட் டீ கல்லுாரி, சிட்கோ, முதலிபாளையம், திருப்பூர். காலை, 9:30 மணி.

போராட்டம்

பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டனம் தெரிவித்து, கவன ஈர்ப்பு மெழுவர்த்தி அனுப்பும் போராட்டம், தலைமை தபால் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், திருப்பூர். ஏற்பாடு: பா.ஜ., வடக்கு மாவட்டம். காலை 11:00 மணி.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

பொருட்காட்சி

கடல் கன்னிப் பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெய்ன்மென்ட், மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.

திருவள்ளுவர் விழா

மாவட்ட மைய நுாலகம், பார்க் ரோடு, திருப்பூர். தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் குழுவினரின், திருக்குறள் அரங்கேற்றம் ஓரங்க நாடக நிகழ்ச்சி - காலை 9:30 மணி.






      Dinamalar
      Follow us