n ஆன்மிகம் n
கூட்டு வழிபாடு
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், ராமு காலனி, கொங்கு மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அரஹர குரூப் ஐயப்ப பக்தர்கள். அபிேஷகம், சிறப்பு பூஜை - காலை 7:00 மணி. புஷ்பாபிேஷக பிரசாதம், சொர்ணபிேஷக பிரசாதம் வழங்குதல் - 9:00 மணி. மகேஸ்வர பூஜை - 11:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அவிநாசிக் கவுண்டம்பாளையம், அவிநாசி. அலங்கார பூஜை - அதிகாலை 3:00 மணி. மாவிளக்கு, பொங்கல் விழா - 5:00 மணி. உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி. அம்மன் அழைத்து கங்கையில் விடுதல் - இரவு 10:00 மணி.
கம்பராமாயண
சொற்பொழிவு
ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் உஞ்ச விருத்தி - காலை 7:00 முதல், 8:00 மணி வரை, கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை, சொற்பொழிவாளர்: ஜெயமூர்த்தி.
மார்கழி பூஜை
மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.
l ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.
l வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.
n பொது n
உலக அமைதி வார விழா
மனவளக்கலை மன்றம், பெரியார்காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
l மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கே.ஜி., நகர், டி.பி.ஏ.., காலனி, கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். உலக நல வேள்வி - காலை 6:00 மணி. பரத நாட்டியம், 'உன்னையே நீ, எண்ணிப்பார்'எனும் தலைப்பில் சொற்பொழிவு -மாலை 5:00 மணி.
l மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, அக்ரஹார புத்துார், மங்கலம். காலை 6:30 முதல், 7:30 மணி வரை.
கைத்தறி கண்காட்சி
மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், திருப்பூர். ஏற்பாடு: கைத்தறித்துறை. காலை 10:00 மணி முதல்.
உணவுத்திருவிழா
ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் அருகில், திருப்பூர். ஏற்பாடு: நளன் உணவகம், ஞானோதயம் கல்வி அறக்கட்டளை. மதியம், 12:00 முதல் இரவு 10:00 மணி வரை.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.