தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்


ADDED : ஜன 07, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பொங்கல் விழா

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை - மாலை, 5:00 மணி. மாவிளக்கு,வானவேடிக்கை, ஊர்வலம் - இரவு, 9:00 மணி. கலை நிகழ்ச்சி - இரவு, 10:30 மணி.

குண்டம் திருவிழா

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கரையப்பாளையம், அவிநாசி. பூ மிதித்தல் - காலை, 7:00 மணி. அன்னதானம் - காலை, 6:00 மணி முதல்.

மகாபாரதம்

தொடர் சொற்பொழிவு

ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. மகாபாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை. நிகழ்த்துபவர்: சென்னை ஜெயமூர்த்தி.

பகல் பத்து உற்சவம்

ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். திருவாய்மொழி பாசுரம் பாராயணம் - காலை, 11:00 மணி. தீபாராதனை - காலை, 11:30 மணி.

பகவத் கீதை

தொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

பொது

ஸ்கூட்டர் வழங்க

பயனாளிகள் தேர்வு

கலெக்டர் அலுவலகம் கூட்டரங்கம், திருப்பூர். காலை, 10:00 மணி.

இளைஞர் இலக்கிய

திருவிழா

ஏ.வி., ஹால், திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: பள்ளி கல்வி துறை.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர் டெயின்மென்ட். மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us