sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜன 09, 2025 12:12 AM

Google News

ADDED : ஜன 09, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

வைகுண்ட ஏகாதசி விழா

ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். நாச்சியார் திருக்கோலம் (மோகினி அலங்காரம்) - மாலை 6:00 மணி.

l ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், கோவில்வழி, முத்தணம்பாளை யம், திருப்பூர். விசேஷ திருமஞ்சனம் - இரவு 7:00 மணி.

l கரிவரதராஜப் பெருமாள் கோவில், அவிநாசி. மோஹினி அவதாரம் புறப்பாடு - மாலை 6:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. பொங்கல் வைத்தல் - அதிகாலை 2:00 மணி. கும்பம் நதிக்கரைக்கு எடுத்து செல்லுதல் - மதியம் 12:30 மணி. வாண வேடிக்கை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.

l ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோவில், காளிவேலம்பட்டி, பல்லடம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - காலை 10:00 மணி. சுவாமி திருவீதி உலா, மஞ்சள் நீர் - காலை 11:00 மணி.

கிருத்திகை சிறப்பு பூஜை

முத்துக்குமாரசுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம். சிறப்பு அபிேஷகம் - மாலை 5:00 மணி. நாதஸ்வர இசை நிகழ்ச்சி, முருகன் பக்தி பாடல் நிகழ்ச்சி - மாலை 6:45 மணி. அலங்கார பூஜை, திருவீதி உலா - இரவு 7:00 மணி. அன்னதானம் - இரவு 7:30 மணி.

பகல் பத்து உற்சவம்

ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். திருவாய்மொழி பாசுரம் பாராயணம் - காலை 11:00 மணி. தீபாராதனை - 11:30 மணி.திருவெம்பாவை உற்சவம்

l அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமாள் திருவீதியுலா - காலை 9:00 மணி.

l ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமாள் திருவீதியுலா - இரவு 7:00 மணி.

மகாபாரத சொற்பொழிவு

ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்ச நேயர் கோவில், அவிநாசி. மகாபாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. சொற்பொழிவாளர்: சென்னை ஜெயமூர்த்தி.

மார்கழி பூஜை

மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.

l ஸ்ரீ சுக்ரீஸ்வர் கோவில், எஸ்.பெரியாபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.

l வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.

l அம்சவிநாயகர் கோவில், சேரன் நகர், தாராபுரம் ரோடு, திருப்பூர். அபிேஷக பூஜை - காலை 6:00 மணி. அலங் கார பூஜை - 7:00 மணி.

n பொது n

சிறப்பு முகாம்

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட விண்ணப்ப சிறப்பு முகாம், அறை எண்: 33, சமூக நலத்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

பயிற்சி முகாம்

கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை10:00 மணி.

ஆர்ப்பாட்டம்

மூவர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யாத போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம், அவிநாசிபாளையம் சுங்கம் அருகில், கொடுவாய். பங்கேற்பு: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை. ஏற்பாடு: வடக்கு மாவட்ட பா.ஜ., - மாலை 3:00 மணி.

கைத்தறி கண்காட்சி

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமிநகர், திருப்பூர். ஏற்பாடு: கைத்தறித்துறை. காலை 10:00 மணி முதல்.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us