n ஆன்மிகம் n
மகரஜோதி விழா
ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு. திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், பக்த ஜன சங்கம். மகரவிளக்கு, மகாதீபாராதனை, புஷ்பஅலங்காரம் - மாலை 6:45 மணி.
l 65ம் ஆண்டு மகரஜோதி விழா, ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில், சந்தைபேட்டை, பல்லடம். சிறப்பு அபிேஷகம், ஐயப்ப சுவாமிக்கு ராஜ அலங்காரம், படி பூஜை - மாலை 5:30 மணி. மகரஜோதி தரிசன வழிபாடு, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 6:30 மணி.
ஆருத்ரா தரிசன விழா
ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். மஞ்சள் நீர், வசந்த உற்சவம் - காலை 9:00 மணி.
l வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், அய்யம்பாளையம், பல்லடம். அய்யன் குரு பூஜை, திருவாதிரை விழா - காலை 8:00 மணி.
பூச்சாட்டு விழா
மாரியம்மன் கோவில், தெற்குப்பாளையம், நாரணாபுரம், பல்லடம். விசேஷ பூஜை - காலை 8:00 மணி. மாவிளக்கு - மாலை 6:00 மணி.
ராப்பத்து உற்சவம்
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. ராபத்து உற்சவம் - இரவு 8:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
n பொது n
பொங்கல் விழா
நொய்யல் நதிக்கரை, வளம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநகராட்சி, நிட்மா சங்கம், ஜீவநதி நொய்யல் சங்கம். பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்வழி. பொங்கல் வைத்தல் - காலை 6:30 மணி. வள்ளிகும்மி, சலங்கை, பவளக்கொடி, கும்மியாட்டம் - 6:45 மணி. பொங்கல் வழிபாடு - 7:20 மணி. விகடகவி குழுவினர் கலைநிகழ்ச்சி - மாலை 4:30 மணி. பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் - மாலை 6:00 மணி.
l கே.எஸ்.கே., மைதானம், பி.டி.ஆர்., நகர், சொர்ணபுரி என்கிளேவ், அமர்ஜோதி கார்டன், ஜவஹர் நகர், திருப்பூர். ஏற்பாடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை.
l வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம், அவிநாசி. ஏற்பாடு: தாமஸ்புரம், வி.எஸ்.வி., காலனி இளைஞர் நற்பணி அமைப்பு. காலை, 9:00 மணி முதல்.
l செல்வ விநாயகர் கோவில், எஸ்.ஏ.பி., சேரன் மாநகர், பல்லடம். சிறப்பு அபிேஷகம் - காலை 6:30 மணி. பொங்கல் வைத்தல் - 8:30 மணி. விளையாட்டு போட்டிகள் - காலை 10:00 மணி.
l விவேகானந்தர் திடல், பருவாய். ஏற்பாடு: விவேகானந்தர் இளைஞர் மன்றம். பொங்கல் வைத்தல் - காலை 7:00 மணி. விளையாட்டு போட்டிகள் - 10:00 மணி.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா எண்டர்டையின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.
n விளையாட்டு n
கிரிக்கெட் போட்டி
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி 2025 கிரிக்கெட் போட்டி, ஓயர் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானம், காதுகேளாதோர் பள்ளி அருகில், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை 7:15 மணி.